பேச்சு:கைகேசி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இந்தப்பக்கம் தவறான பொருளோடு பதிவேற்றப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்...ஆய்ந்து நீக்கிவிடலாம்--Jambolik (பேச்சு) 20:10, 10 திசம்பர் 2014 (UTC)
- ஆம். தரவுப்பிழையாக இருக்கலாம்.[1]. அதனால் தான்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன என்ற பகுப்பினை உருவாக்கினோம். இருப்பினும், (சு. வை. ர.) என்பதைக் காணவேண்டும். மேம்படுத்தியுள்ளேன். தொடர்ந்து தரவுப்பிழைகளை சீராக்க, நிரலாக்கம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுவரை சென்னைப் பேரகரமுதலியின் தரவுப்பிழை நீக்க எழுதப்பட்ட நிரலாக்கம் ஏறத்தாழ 6400வரிகள் ஆகும். தொடர்ந்து நேரப்பற்றாக்குறை. ஒரு சொல்லின் பிழைகளைத் திருத்தி அமைத்துக் கொடுத்தால், அடுத்த முறை அத்தவறு வராமல் பார்த்துக் கொள்வோம். தகவலுழவன் (பேச்சு) 01:31, 11 திசம்பர் 2014 (UTC)
- சு.வை.ர. என்றால் என்ன?--Jambolik (பேச்சு) 04:41, 11 திசம்பர் 2014 (UTC)
- 'சு. வை. ர.--தகவலுழவன் (பேச்சு) 08:29, 11 திசம்பர் 2014 (UTC)