பேச்சு:கைகோலுதல்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

-தல், -த்தல் என்று முடிவடையும் சொற்களையெல்லாம் மாற்றிவிடட்டுமா?...கைகூப்புதல் - கைகூப்பு-தல் என்னும் சொற்களுக்கிடையே பொருளில் என்ன வேறுபாடு?..இருக்குமானால் '-தல்' இல்லாமல் கைகூப்பு-தல் என்பதை வித்தியாசமாக எப்படிப் பதிவேற்றுவது?--Jambolik (பேச்சு) 04:33, 11 திசம்பர் 2014 (UTC)Reply

  • பக்கத்தை நகர்த்தலுக்குரிய பொத்தான் எங்குள்ளது தெரியவில்லை?--Jambolik (பேச்சு) 05:07, 11 திசம்பர் 2014 (UTC)Reply
  • தேடு சாளரத்திற்கு இடப்புறம்(அருகேயே) உள்ளது. இனிவரும் சொற்களில் இதனைக் கவனத்தில் கொள்ளவும். இதற்கு முன் பதிவேற்றிய சொற்களில் மாற்றங்களை நானே எனக்கு நேரம் கிட்க்கும்போது மாற்றுவேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 08:31, 11 திசம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கைகோலுதல்&oldid=1264285" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கைகோலுதல்" page.