பேச்சு:கைக்கொடுத்தல்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
சரியான அர்த்தங்களுக்காக மீண்டுமொருமுறை ஆய்வு செய்யப்படவேண்டும்...பேரகராதியில் சிறுகுழப்பமிருப்பதுபோலத் தோன்றுகிறது.--Jambolik (பேச்சு) 22:54, 13 திசம்பர் 2014 (UTC)
- இந்தப் பக்கத்தையே நீக்கிவிடலாம்...சரியான அமைப்புகளுடன் புதிய பக்கம் உருவாக்கப்படும்...--Jambolik (பேச்சு) 00:35, 14 திசம்பர் 2014 (UTC)
- ஆம். களைகள் நீக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக அகராதியின் பல்வகைக் குறைகள்(விக்கிமூலத்தில் பாவாணரின் கருத்துக்கள்). இதுபோல பலர் குறிப்பிட்டுள்ளனர்.--தகவலுழவன் (பேச்சு) 01:27, 14 திசம்பர் 2014 (UTC)