பேச்சு:கையட்சரம்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இந்தப் பக்கத்திற்கான பேரகராதியில் வரும் கையெழுத்து, 1. என்னும் சொல்லில் ஒட்டாக வரும் 1. என்பது ஒரு குறிப்பு அல்ல என்று நினைக்கிறேன்--Jambolik (பேச்சு) 15:16, 28 திசம்பர் 2014 (UTC)Reply

அது குறிப்பென்றே நான் எண்ணுகிறேன். அச்சொல்லிற்கு பல பொருட்கள் உள்ளன. அதில் முதலாவது பொருள், இச்சொல்லிற்கு பொருந்தும் என்பதை அது குறிக்கிறது என்றே கருதுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:32, 28 திசம்பர் 2014 (UTC)Reply
  • அப்படியானால் பேரகராதியிலுள்ள 'கையெழுத்து' என்னும் சொல்லின் முதலாவது பொருள் என்பதாகிறது...அதன்படியே விக்சனரியின் 'கையட்சரம்' என்னும் பக்கத்தை மாற்றி அமைத்துவிட்டேன்...ஆனால் விக்சனரியிலுள்ள 'கையெழுத்து' என்னும் சொல்லின் விவரம் பேரகராதியுடன் இணங்கிப் போகாமல் தனித்தே இருக்கிறது..அதை மாற்றவில்லை--Jambolik (பேச்சு) 14:40, 29 திசம்பர் 2014 (UTC)Reply
கையெழுத்து பக்கத்தை மேம்படுத்த வேண்டுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 01:23, 30 திசம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கையட்சரம்&oldid=1268499" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கையட்சரம்" page.