பேச்சு:கைராத்தாசாமி
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
கைராத்தாசாமி என்னும் இப்பக்கத்தை விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்/பதிவேறவுள்ளத் தரவு என்ற பக்கத்திலிருந்து பதிவேற்றினேன்...இந்தப்பக்கத்தை மேம்படுத்த முயன்றபோது பேரகராதியில் கைராத்தாசாமி kairāttācāmi , n. < U. khairātLoc என்னும் சொற்களைத்தவிர வேறொன்றுமில்லை...ஆனால் இப்பக்கத்தில் கண்ட அர்த்தங்கள், மொழிபெயர்ப்பு ஆகியவை எங்கிருந்து பெறப்பட்டன என்பது தெரியவில்லை...ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்குமா?--Jambolik (பேச்சு) 16:39, 2 சனவரி 2015 (UTC)