பேச்சு:கோமதி
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
இஃதொரு ஆற்றின் பெயர் மட்டும்தானே?...லட்சுமியின் பிற பெயர்கள் என்னும் பகுப்பு ஏன்--Jambolik (பேச்சு) 15:47, 8 திசம்பர் 2015 (UTC)
- @Jambolik, Balajijagadesh: கோமதி = ஒரு தெய்வம் எனச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி கூறுகின்றது. திருமகளைக் குறிக்குமா எனச் சரிவரத் தெரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 16:18, 11 திசம்பர் 2015 (UTC)
- தமிழ்நாட்டிலுள்ள சங்கரன்கோவில் நகரில் அருள்பாலிக்கும் அம்மனின் பெயர்தான் கோமதி என்றுத் தெரிகிறது...இவர் இறைவி பர்வதியே என தலப்புராணமும் சொல்கிறது...இந்தச்செய்திக்கு ஏற்ப இந்தப்பக்கம் திருத்தப்பட்டது...--Jambolik (பேச்சு) 21:56, 11 திசம்பர் 2015 (UTC)