பேச்சு:சட்டுவம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
சட்டுவம் தட்டையாக இருப்பது; அகப்பை “குழி”யுடன் இருப்பது. இரண்டும் ஒன்றல்ல. (அகப்பை, தோசை மாவை ஊற்ற, சட்டுவம் தோசையைத் திருப்ப)--Sodabottle 05:05, 27 சனவரி 2011 (UTC)
சரியாகத் தெரியவில்லை, அடித்து விடுகிறேன். கரண்டியும் சட்டுவம் தான் என்று தெரிகிறது.--Sodabottle 05:10, 27 சனவரி 2011 (UTC)