பேச்சு:சதுர்வருணன்

சதுர்வருணன் என்றால் சதுர்முகன் எனும் பிரம்மா என்ற அர்த்தம் எங்கிருந்து கிடைத்தது?...சதுர்வருணன் என்னும் சொல் நான்கு குலத்தவன் என்று பொருளைத் தரும்...பிரம்ம தேவன் அப்படியொன்றும் இல்லையே...ஆதாரம் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..அனைவருக்கும் பயனுள்ளதாக யிருக்கும்...--Jambolik (பேச்சு) 21:54, 30 சனவரி 2016 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சதுர்வருணன்&oldid=1400804" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சதுர்வருணன்" page.