பேச்சு:சாயம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
color, colour ஆகிய இரண்டுமே நிறத்தைக் குறிக்கும் சரியானச் சொற்களே!..முந்தையது அமெரிக்க ஆங்கிலம், பிந்தையது பிரித்தானிய ஆங்கிலம்..labor, labour; favor, favour; neighbor, neighbour; harbor, harbour போன்றச் சொற்களும் இத்தகையனவே!!!--Jambolik (பேச்சு) 21:11, 27 சூன் 2016 (UTC)
- தங்களின் உரைக்கு நன்றி. ஒரு தானியங்கி சோதனைக்காக, இது செய்யப்பட்டது. வரலாற்றைக் கவனிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 01:39, 28 சூன் 2016 (UTC)