பேச்சு:சிப்பல்தட்டு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
மூங்கிலால் தயாரிக்கும் தட்டு அல்லவா? எங்கள் ஊர்பக்கம் (சேலம்), இதனைச் சிப்பத்தட்டு என்பர். நாளை படமெடுத்து, பொதுவகத்தில் இணைக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 15:54, 29 நவம்பர் 2013 (UTC)
-
இதைப்போன்றது. ஆனால், சிறியது.
-
இதைப்போன்று வளைவை உடையது
--தகவலுழவன் (பேச்சு) 15:54, 29 நவம்பர் 2013 (UTC)
- முதல் படத்தில் உள்ளதைப்போல, ஆனால் சோறாக்கும் பாத்திரத்தை மூடுமளவு சிறியதாக இருக்கும்...பித்தளை மற்றும் stainless steel போன்ற உலோகங்களிலும் இருக்கிறது... --Jambolik (பேச்சு) 16:09, 29 நவம்பர் 2013 (UTC)