புறமொழிச்சொல் அல்ல

தொகு

சுதந்திரம் என்பது புறமொழிச் சொல் அல்ல. தமிழ்ச்சொல்லே.
சுதம்=ஒழுங்கு, முறைமை, அழித்து ஒழுங்கு செய்தல். சுதம்>சுத்தம்=தூய்மை. சுதம்+திரம்=சுதந்திரம் எனவும் வரும். திரம்=திரமுடன் இருக்கும் பண்பைக் குறிக்கும் சொல். விடுதலை. --ச.பிரபாகரன் (பேச்சு) 06:42, 13 மார்ச் 2014 (UTC)

நன்றி--தகவலுழவன் (பேச்சு) 02:33, 16 மார்ச் 2014 (UTC)

https://www.learnsanskrit.cc/translate?search=prajAtantra&dir=au

பிரஜாதந்த்ரம் என்பது மக்களாட்சி. விடுதலை அல்ல. ஸ்வதந்த்ரம் என்பதே விடுதலை. நீங்கள் அளித்துள்ள இணைப்பையே ஒருமுறை நன்றாக பார்க்கவும். -CXPathi (பேச்சு) 07:37, 15 சூலை 2022 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சுதந்திரம்&oldid=1971934" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுதந்திரம்" page.