பேச்சு:சுத்தம்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
சுத்தம் தமிழ்ச்சொல்லா? மாற்றுச்சொல் என்ன?--ரவி 10:45, 22 நவம்பர் 2006 (UTC)
புறமொழிச்சொல் அல்ல
தொகுசுத்தம் என்பது புறமொழிச் சொல் அல்ல. தமிழ்ச்சொல்லே.
சுதம்=ஒழுங்கு, முறைமை, அழித்து ஒழுங்கு செய்தல். சுதம்>சுத்தம்=தூய்மை.
சுதம்+திரம்=சுதந்திரம் எனவும் வரும். திரம்=திரமுடன் இருக்கும் பண்பைக் குறிக்கும் சொல். விடுதலை. --ச.பிரபாகரன் (பேச்சு) 06:42, 13 மார்ச் 2014 (UTC)