(வாக்கியப் பயன்பாடு)

இருவர் எச்சில் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு உள்ளனர் (Two persons cleaning the spittoon)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சுத்தம்
  1. அழுக்கற்ற; மாசில்லாத
  2. 'சுத்தம்' என்பதன் சரியான தமிழ்ச்சொல் 'தூய்மை' மற்றும் 'தூய'
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • சுத்தமான கை (clean hand)
  • சுத்தமான நெய் (pure ghee)
  • அறை சுத்தமாக இருக்கிறது (room is clean)
  • தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய் (clean with water)
  • இலக்கணச் சுத்தம் (grammatic correctness)

(இலக்கியப் பயன்பாடு) -

  • சுத்தம் சோறு போடும் - பழமொழி (neatness will feed you - proverb)

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி

(விவசாயி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுத்தம்&oldid=1893476" இலிருந்து மீள்விக்கப்பட்டது