பேச்சு:சொக்கப்பனை

இதுபற்றிய நிகழ்படம் அல்லது நிழற்படம் ஒன்றை எடுத்தால் நன்றாக இருக்கும். நமது கலாச்சாரத்தை ஆவணப்படுத்த உதவுக. -- உழவன் +உரை.. 00:16, 19 நவம்பர் 2012 (UTC)Reply

  • தமிழ்நாட்டிலோ அல்லது அக்கம்பக்கத்திலோ வாழ்வோர் எவரேனும் அம்மாதிரியான படமொன்றை எடுத்து உதவுவார்கள் என நம்புகிறேன்...

எப்போதோ மிகச்சிறிய வயதில் பார்த்தது... மீண்டும் ஏதாவதொரு வகையில் பார்க்க விழைகிறேன்111 --Jambolik (பேச்சு) 12:51, 19 நவம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சொக்கப்பனை&oldid=1151044" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சொக்கப்பனை" page.