பேச்சு:தேன்

மலாய் மொழிப்பெயர்ப்பை எந்த இடத்தில் என்ற ஐயம் வந்தது. எனினும் ஐரோப்பியம் சாரா மொழிகளில் இணைத்துள்ளேன். இது போன்ற மொழிகள் குறித்த த் துணைத்த்தலைப்பு தேவையில்லை என்பது என் எண்ணம். உள்ளீடு செய்யும் அனைவராலும் இதனை புரிந்து, உகந்த இடத்தில் பங்களிக்க முடியாது என்பதே என் கருத்து.அகரவரிசையில் அமைப்பதே சாலச்சிறந்தது. --02:39, 24 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Start a discussion about தேன்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தேன்&oldid=998821" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தேன்" page.