பேச்சு:தேவதாசி
விளக்கத்தில் பொது மகளிர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு.கால வரையறை செய்து முற்காலத்தில், இறைப்பணி செய்தவர்களுக்கு தேவதாசி என்ற பெயர் வழங்கப்பட்டதையும், பிற்காலத்தில் சில தேவதாசிகளின் நிலை தாழ்ந்து, வாழ்வு சீர்கெட்டதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயரே தவறாக பொது மகளிர் என்ற பொருள் கொண்டதாக மாறியதென்பதையும் தெளிவுபடக்குறிப்பிட வேண்டுகிறேன். இந்த வலைத்தளத்தைப்பயன்படுத்துவோர் தெளிவான தகவல் பெற வேண்டுமென்பதே, நான் இந்தத்திருத்தத்தை கோருவதற்கான நோக்கம்.-கரு.மோகன்ராஜ்
நன்றி. கரு.மோகன்ராஜ். கடந்த எட்டு வருடங்களாக இதில் பங்களிப்பு செய்கிறேன். நான் வரும் போது ஏறத்தாழ 30000சொற்கள் இருந்தன. தற்போது பலரின் கூட்டுமுயற்சியால் , முன்று இலகரம். அவ்வப்போது இதன் வளர்ச்சி வித்திடுங்கள். உங்களுக்கு ஆர்வம் இருப்பின் எனது எண்ணுக்கு அழைக்கவும். வாரம் / மாதம் 30 நிமிடங்கள் போதும். எனது தொடர்பு எண் 90 95 முப்பத்திநான்கு 33 நாற்பத்திரண்டு. வணக்கம்தகவலுழவன் (பேச்சு) 04:50, 23 சனவரி 2018 (UTC)