பேச்சு:நரகம்

அது எப்படி நரகத்தைமட்டும் இறந்தோர் உலகு என்று சொல்லலாம்?...நரகத்திற்குப் போவோரும், சுவர்க்கத்துக்குப் போவோரும், மோட்சத்துக்கே போவோரும் இறந்துதானே போகின்றனர்?..ஆகவே இந்த மூன்றும் இறந்தோரின் உலகங்களே!...பொதுவாக இச்சொல்லைத் தவிர்க்கவேண்டும்...நரகம், சுவர்க்கம்,மோட்சம் என்பன இறந்தோருக்கான மூன்று விண்ணுலக இடங்கள்...நரகம் மற்றும் சுவர்க்கத்திற்குப் போவோர் மீண்டும் மறுபிறவி எடுத்து இந்த உலகத்துக்கே திரும்பிவிடுவர் என்றும், மோட்சத்திற்குப் போவோருக்குமட்டும் மறுபிறவி இல்லையென்றும்தான் சொல்வர்...இந்தத் தலைப்புப்பக்கங்களின் விளக்கப்பகுதியில் இதுபற்றி சிறு குறிப்பு இருந்தால் நன்று...--Jambolik (பேச்சு) 17:43, 6 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நரகம்&oldid=1230634" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நரகம்" page.