பேச்சு:நாடி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Nan
செல்வா அவர்களுக்கு,
நாடி என்பது நீங்கள் குறிப்பிட்டபடி பெயர்ச்சொல்லாகவும், நாடுதல் என்னும் பொருளில் வினைச்சொல்லாகவும் வருமல்லவா?
(உ. ம்) குறள்: நோய் நாடி நோய் முதல் நாடி............ --நந்தகுமார் 20:13, 12 சூன் 2011 (UTC)