பேச்சு:பத்தாம்பசலி

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy

"இந்தக் கணக்கு முறை ஏற்படுத்தப்பட்ட கி.பி. அறுநூறாவது ஆண்டை பத்தாம் பசலி என்று குறிப்பிடுவார்கள். பசலிக் கணக்கு 1591-இல் தொடங்கியது. அதனால், பத்தாம்பசலி 1600" மேற்கண்டக் குறிப்புகள் இந்தப்பக்கத்தில் காணப்படுகின்றன. இந்த முறை தொடங்கிய வருடம் 1591-க்கு இணையான பசலி ஆண்டு 1600 என்றால் அதை எழுத்தில் தரும்போது ' கி.பி. ஆயிரத்து அறுநூறாவது ஆண்டை பத்தாம் பசலி என்று குறிப்பிடுவார்கள்" என்றுதானே இருக்கவேண்டும்? ஒரு வேளை நாந்தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ?--Jambolik 16:26, 19 திசம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பத்தாம்பசலி&oldid=1044378" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பத்தாம்பசலி" page.