பேச்சு:மன்னுதல்

சொல்வளப் பகுதியில் உள்ள குறிப்பைச் சரிசெய்ய வழிகாட்டுங்கள். --Sengai Podhuvan 01:34, 27 ஏப்ரல் 2011 (UTC)

  • சொல்வளப் பகுதியில் பெரும்பாலும் ஒத்த சொறகள், சொல்மாதிரி வரும் பிற சொற்கள், இச்சொற்களோடு குழம்பக்கூடிய சொறகளை இட்டுவருகிறோம். இச்சொல்லின் மூலம், பிரித்துப் பகுத்தல் முதலியவற்றை விளக்கப்பகுதியில் இட்டுவருகிறோம். எனது சில பங்களிப்புகளைப் பார்க்கவும். எடுத்துக்காட்டாக பசுந்தழை, மன்மதன் பங்களித்துவருவதற்கு நன்றி. பழ.கந்தசாமி 01:53, 27 ஏப்ரல் 2011 (UTC)

Start a discussion about மன்னுதல்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மன்னுதல்&oldid=940732" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மன்னுதல்" page.