ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மன்னுதல், .

  1. நிலைபெறுதல்
  2. தங்குதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. eternal
  2. being at home
விளக்கம்
  • மன் < மன்னன்
  • மன் < மனை
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் (புறநானூறு 165)
(இலக்கணப் பயன்பாடு)
  • மன்னாமை - எதிர்ச்சொல்



( மொழிகள் )

சான்றுகள் ---மன்னுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்னுதல்&oldid=1193776" இலிருந்து மீள்விக்கப்பட்டது