பேச்சு:மாதாகோலம்

இந்தப் பக்கத்திற்கான வார்ப்புருவில் ஆங்கில உச்சரிப்பு என்றொரு பகுதி வருகிறது...சொல்லின் தமிழ் ஒலியை ஆங்கில எழுத்துக்களில் தரவேண்டும் என்பது இதன் பொருளாகயிருக்கலாம்...அப்படியானால் எந்தெந்த தமிழ் எழுத்துக்களுக்கு எந்தெந்த ஆங்கில எழுத்துக்களை ஒலிபெயர்ப்பாகக் கொண்டுவரவேண்டுமென ஏதாவது வழிகாட்டல் உள்ளதா?--Jambolik (பேச்சு) 01:25, 14 திசம்பர் 2015 (UTC)Reply

என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்புப் பகுதியில் அது தேவைஇல்லை என்றே கருதுகிறேன். உங்களுக்கு அவ்வொலிப்பு எழுத வேண்டுமெனின், ஆங்கில விக்சனரியில் அதற்கான நிரலாக்கம் உள்ளது. அல்லது சென்னைப் பேரகரமுதலியின் அனைத்துச் சொற்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.--தகவலுழவன் (பேச்சு) 04:24, 14 திசம்பர் 2015 (UTC)Reply
ஆங்கில விக்சனரியில் எனக்குத் தெரியவில்லை...தயவுசெய்து இணைப்பு தருவீர்களா?--Jambolik (பேச்சு) 22:06, 14 திசம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மாதாகோலம்&oldid=1394499" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மாதாகோலம்" page.