பேச்சு:யோனிலிங்கம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
யோனிலிங்கம் இப்படி ஒரு சொல் இருக்கிறதா? யோனி என்றால் பெண்ணுறுப்பு...லிங்கம் என்றால் ஆணுறுப்பு...அவ்வளவுதானென்று கருதுகிறேன்...clitoris என்னும் உறுப்பு காம உணர்ச்சிகளைப் பெண்களில் தூண்டும் ஒர் அவயம் என்பதால் அதை மன்மத பீடம் என்று குறிப்பிடுவர்...எப்படியும் இந்த யோனிலிங்கம் என்னும் சொல் ஆராயப்படவேண்டிய ஒன்று...--Jambolik (பேச்சு) 18:24, 6 சனவரி 2013 (UTC)
- சென்னைப் பேரகரமுதலியில் இச்சொல் இருக்கிறது. பார்க்கவும் பேரகரமுதலி]