பேச்சு:விகிதாச்சாரம்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

இது தமிழ்ச்சொல்லா؟ -PubKrishnan

வி என்ற தொடங்கும் சொற்கள் பல சமசுகிருதத்தைச் சேர்ந்தனவாக இருக்கலாம். எ.கா: விவசாயம் (வ்யவசாயம்). இத்தகைய சொற்கள் வ்ய என்று தொடங்கி இருக்கும். வ்யக்த என்ற சொல் மலையாளத்தில் உள்ளது. இது தோராயமாக, ஏறத்தாழ என்பது போன்ற பொருள்களைக் கொண்டுள்ளது. வ்யக்த என்ற சொல்லும் விகிதமும் தொடர்புடையனவாக இருக்கலாம். ::) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:04, 15 திசம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:விகிதாச்சாரம்&oldid=1209778" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விகிதாச்சாரம்" page.