விகிதாச்சாரம்
பொருள்
விகிதாச்சாரம்(பெ)
- விகித அளவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- விகிதாசாரம் என்றும் எழுதவதுண்டு.
பயன்பாடு
- இந்தியாவில் 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1000 சிறுவர்களுக்கு 978 சிறுமியர் இருந்தனர். இந்த விகிதாசாரம் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 927- ஆகக் குறைந்தது. இப்போது 914 ஆகக் குறைந்துள்ளது. பொதுவாக ஆண்- பெண் விகிதாசாரத்தைக் கணக்கிடும்போது 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் இருக்கின்றனர். (அதிகரிக்கும் பிரச்னைகள்! தினமணி தலையங்கம், 2 ஏப்ரல் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
:விகிதம் - சதவிகிதம் - சதவீதம் - # - # - #
ஆதாரங்கள் ---விகிதாச்சாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +