பேச்சு:ఉపన్యాసకుడు
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
பேச்சாளர் என்பதற்கு ஈடான தெலுங்குச்சொல் మాట్లాడేవాడు அல்ல...இதன் பொருள் பேசுபவன் என்று பொருள்...எல்லாருமே பேசுபவர்கள்தான்!!...ఉపన్యాసకుడు (உப1ந்யாஸகு1டு3) என்னும் சொல்தான் சரியானது...--Jambolik (பேச்சு) 09:34, 29 நவம்பர் 2015 (UTC)