பேச்சு:నెమలి

இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தமிழில் மயில் என்னும் சொல்லுக்கான தெலுங்குச்சொல் నమలి (நமலி) தவறானது.....నెమిలి (நெமிலி) என்று இருக்கவேண்டும்...மாற்றிவிடலாமா?--Jambolik (பேச்சு) 00:00, 26 மார்ச் 2014 (UTC)

மொழி தெரிந்த நீங்கள், இனி தயங்காமல் மாற்ற வேண்டுகிறேன். இப்படி தவறாக இருந்தது எனவே மாற்றிவிட்டேன் என்று ஒரு வரி , மாற்றிய பிறகு இப்பக்கத்தில் குறிப்பிட்டால், அது மற்றவருக்கும் நல்ல வழிகாட்டுதலாகவும் அமையும். நன்றி.--தகவலுழவன் (பேச்சு) 00:27, 26 மார்ச் 2014 (UTC)
  • தக்கவாறு மாற்றிவிட்டேன்...உதவிக்கு நன்றி--Jambolik (பேச்சு) 16:42, 29 மார்ச் 2014 (UTC)

Start a discussion about నెమలి

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:నెమలి&oldid=1229480" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "నెమలి" page.