பேச்சு:పాఠశాల
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
పాఠకశాల என்னும் சொல்லும் அரிதாக வழக்கிலிருந்தாலும் పాఠశాల என்னும் சொல்தான் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பழக்கத்திலிருக்கிறது...தெலுங்குப் பள்ளிக்கூடங்களெல்லாம் పాఠశాల என்றுதான் குறிப்பிடப்படுகின்றன. --Jambolik (பேச்சு) 14:42, 3 திசம்பர் 2014 (UTC)
- பயன்பாட்டுக் குறிப்பிட்டமைக்கு நன்றி.--தகவலுழவன் (பேச்சு) 15:15, 3 திசம்பர் 2014 (UTC)