பேச்சு:anagram
- விக்சனரி:கோரப்பட்டச்_சொற்கள்#Angram என்பதை தமிழில் அனாகிராம் என்றே எழுதலாமா? என்பதனையும் காணவும். பிறழ்சொல் எளிமையாகவும், நன்றாகவும் உள்ளது.--த*உழவன் 06:26, 5 டிசம்பர் 2010 (UTC)
- பழைய அகராதிகளில் கரந்துரைமொழி என்றே தரப்பட்டுள்ளது. பிறழ்சொல் என்பதும் பொருத்தமானதாக உள்ளது. இரண்டையும் தரலாம்.--Sodabottle 06:36, 5 டிசம்பர் 2010 (UTC)
- பால் கரந்து வா என்னும் வழக்கு இன்னும் உள்ளது. நல்ல தமிழ் சொல். நீங்கள் சொல்லுவது போல, இரண்டையும் பயன்படுத்தலாம். நன்றி. சோடாவால் செரித்து விட்டது!--த*உழவன் 19:39, 5 டிசம்பர் 2010 (UTC)
Start a discussion about anagram
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve anagram.