anagram
anagram, ஆங்கிலம்.
தொகுanagram(பெ)
- அன-கிராம்
(கோப்பு)
பொருள்
- கரந்துறைமொழி
- பிறழ்மொழி
விளக்கம்
ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளின் வரிசையை மாற்றி உருவாக்கப்படும் மற்றொரு சொல்
பயன்பாடு
- The word "silent" is an anagram of "listen" - "silent" என்ற சொல் "listen" என்பதன் கரந்துறைமொழி
- anagram (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---anagram--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு