பேச்சு:black
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
கருப்பு, கறுப்பு இரண்டில் எது சரி? இல்லை, இரண்டுமே சரிதானா?--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 18:19, 24 நவம்பர் 2005 (UTC)
- எனக்குத் தெரிந்தவரை கருப்பு மட்டுமே சரி. -- Sundar 07:29, 26 நவம்பர் 2005 (UTC)
விளக்கத்திற்கு நன்றி, சுந்தர். என்னை ரொம்ப நாளாக குழப்பும் விடயம் இது--ரவி 18:11, 26 நவம்பர் 2005 (UTC)