பேச்சு:cacography
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
இதனை கிறுக்கெழுத்து அல்லது கோழிகிறுக்கல் எனலாம் அல்லவா? தமிழில் கீறுதல் என்றாலே எழுதுதல் என்று பெயர் (இவ்வழக்கு இன்னமும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், இலங்கையிலும் உள்ளது). கோழிகிறுக்கல் என்பது பேச்சுமொழி வழக்காகவும் கருதப்படலாம். --செல்வா 13:53, 30 மே 2010 (UTC)
- சொல்வா! :) அருமையான பேச்சுவழக்குச் சொல், நன்றி. பழ.கந்தசாமி 15:10, 30 மே 2010 (UTC)