cacography
பொருள்
cacography (பெ)
- மோசமான கையெழுத்து
- எழுத்துப்பிழை
- (பேச்சுவழக்கு) கோழிக்கிறுக்கல், கிறுக்கெழுத்து; கிறுக்கல்
விளக்கம்
பயன்பாடு
- The stock symbol of cacography is the medical prescription - மோசமான கையெழுத்து என்றவுடன் முதலில் தோன்றும் குறியீடு (மருத்துவரின்) மருந்துக்குறிப்பு (The comic encyclopedia:a library of the literature and history of humor, Evan Esar)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---cacography--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்