பேச்சு:carrom
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by வை.வேதரெத்தினம்
Carrom என்னும் உள்ளரங்க விளையாட்டை இனி கயம் என்போம்.
(1)கயம் என்னும் சொல்லுக்கு “யானை” என்று பொருள். (2)பழக்கப்படுத்தப் பெற்ற கும்கி யானை ஒன்றைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிச் சென்று குழிக்குள் விழவைத்துப் பிடிப்பது தான் இவ்வாட்டத்தின் கோட்பாடு. (3)இந்த ஆட்டத்தில் பழக்கப்படுத்தப்பெற்ற “கும்கி” யானையாக அடி சில்லும் (STRIKER) பழக்கப்படாத காட்டு யானைகளாக 9 + 9 +1 = 19 யானைகளும் குறியீடுகளாக இருக்கின்றன. 9 கறுப்பு யானைகள், 9 வெள்ளை யானைகள், 1 கொம்பன் (தலைவன்) யானை. ”” (பேச்சு) 11:23, 5 சூலை 2023 (UTC)