தொடக்கம் என்பது தமிழ்சசொல்லே. துவக்கு, துவக்கம் என்பவை தவறான வழக்கு. Muthu1809 (பேச்சு) 11:51, 8 திசம்பர் 2022 (UTC)Reply

துவக்கு, துவக்கம் ஆகியன பேச்சு வழக்கு சொற்கள் தான் அண்ணா. ஆனால், அவை சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகரமுதலியில் இடம் பெற்றிருக்கும் சொற்கள். அவற்றை நீக்குதல் சரியல்ல. மேலும் இன்று நாம் எழுத்து வழக்கில் பயன்படுத்தும் பல சொற்கள் திரிந்த சொற்கள் தான். காட்டு, படகு. படவு என்பதே செம்மையான வடிவம். எனவே, துவக்கு, துவக்கம் ஆகியவற்றை நீக்க வேண்டாம். -CXPathi (பேச்சு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:commence&oldid=1984095" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "commence" page.