பேச்சு:commitment
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
கும்மிடைப்பு என்றால் என்ன? இச்சொல்லை விளக்க முடியுமா? எந்த ஊரில் எந்தெந்த சொற்றொடர்களில் பயன்படுத்தப்படுகிறது? சரியான விளக்கம் இல்லாவிட்டால் கட்டுரைப் பக்கத்தில் இருந்து நீக்கலாம். --ரவி 09:31, 8 செப்டெம்பர் 2006 (UTC)