ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

commitment

  1. வாக்குறுதி:We have made a commitment to pay our bills on time; உறுதியளிப்பு
  2. ஈடுபாடு:They have a sincere commitment to religion.
  3. கடமை:I have lot of commitments for my famliy; பொறுப்பு
  4. மன நல மருத்துவமனையில் இருத்தல்:The psychiatrist recommended commitment. உளப்பிணியரை சட்டப்படி சிகிச்சைக்கு உட்படுத்தல்
  5. சட்டம். ஒருவரை சிறையில் அடைக்குமாறு பணிக்கும் எழுதப்பட்ட உத்தரவு
  6. கும்மிடைப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=commitment&oldid=1927808" இலிருந்து மீள்விக்கப்பட்டது