பேச்சு:dielectric

dielectric என்பது இயல்புநிலையில் மின்கடத்தாது. இருப்பினும் மின்புல விசைகளால் மின்முனைப்பாக்கம் (polarization) அடையக்கூடியது.இதனை insulator எனப்படும் மின்கடத்தா பொருட்களிலிருந்து வேறுபடுத்துமாறு கலைச்சொல் அமைய வேண்டும். இந்தச்சொல் ஆங்கிலத்தில் மைக்கேல் பாரடேயால் உருவாக்கப்பட்டது. மின்முனைபடு ஊடகம் எனலாமா? --Rsmn 00:58, 7 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about dielectric

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:dielectric&oldid=1067791" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "dielectric" page.