பேச்சு:heart valve

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil in topic Untitled

Untitled தொகு

  • படத்தை இடும் பொழுது வார்ப்புரு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். வார்ப்புருவை இடுவதால் நிகழும் இடர்களில் பட விளக்கம் வெட்டுப்படுவதும், விரிவாக விளக்கங்கள் தர இயலாமல் இருப்பதும் சிலவாகும். சில நேரங்களில் படத்தின் அளவையும் நேரடியாக மாற்ற இயலுவதில்லை. ஏன் வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும் என்பது விளங்கவில்லை!! பன்முறை இதனைச் சுட்டிக்காட்டியுள்ளேன். --செல்வா 20:01, 24 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • நிகழ்படத்தில் இயங்கும் ஓரதர் (தடுக்கிதழ்) பன்றியின் இதயத்தில் இயங்குவது என்று குறிக்க வேண்டும். --செல்வா 20:05, 24 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • வார்ப்புரு மற்றும் வார்ப்புரு இலா முறைகளில் படம் இட்டுள்ளேன்.
 
இதயமும்,இதயத்தடுக்கிதழ்களும்
 
heart valve:
இதயமும்,இதயத்தடுக்கிதழ்களும்

நான் வார்ப்புருவினை பயன்படுத்துவதற்குக்காரணம் thumb என்ற ஒரு சொல்லுக்காக மட்டும் விசைகளை இருமுறை அழுத்த வேண்டும்.மீண்டும் தமிழுக்குச் செல்ல இருமுறை .ஆக 4 முறை தட்டச்சு விசைகளை அழுத்த வேண்டிய நிர்பந்தம், எனக்குத் தொந்தரவாக இருக்கிறது. அதனால் எனது எண்ணங்கள் மாறுபடுகிறது. தமிழில் தட்டச்சும் போது, நான் விசைப்பலகையை மறந்தே விடுவேன். மேலும், வார்ப்புருவில் படவணுவை மாற்றமுடியாது என்பது தவறு.--த*உழவன் 16:54, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply

"இதயம் அமுங்கி விரிந்து இயங்கும் பொழுது, இரத்தம் ஒருவழியாக மட்டுமே பாய்ந்து செல்வதற்கு உதவும் திறந்து-மூடும் இதழ்களில் ஒன்றைக் குறிக்கும்." என்பதனை பொருளின் கீழ் குறிக்காமல் விளக்கத்தின் கீழ் குறித்தால் நல்லது எனக் கருதுகிறேன். --சி. செந்தி 05:58, 11 அக்டோபர் 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:heart_valve&oldid=1187449" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "heart valve" page.