heart valve
L
- -
பொருள்
- இதய தடுக்கிதழ்;
- இதய அடைப்பிதழ்;
- இதய ஒரதர்; (அதர் = வழி)
- இதய ஒருபோக்கி,
- இதய பாய்மக் கட்டுப்படுத்தி.
விளக்கம்
- இதயம் அமுங்கி விரிந்து இயங்கும் பொழுது, இரத்தம் ஒருவழியாக மட்டுமே பாய்ந்து செல்வதற்கு உதவும் திறந்து-மூடும் இதழ்களில் ஒன்றைக் குறிக்கும்
பயன்பாடு