பேச்சு:hypochondria
== நாய்மைக்கலக்கம் எனவொரு கலைச்சொல் உளமைக்கு சான்றுகள் கிடையாது ==
ஆதாரங்கள் : '-தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி ' எனக் காட்டபடும் தொடுப்பு ஈட்டும் வலைத்தளப் பக்கம் ஒரு சொல்லோ பொருளோ பதியப்படா வெற்றுப் பக்கமாக உளது.
நோய்மைக்கலக்கம் என்னும் சொல்லாக்கமே தவறுதலாக நாய்மைக்கலக்கம் என சேர்கப்பபட்டுவிட்டுளதோ?
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி பின்வரும் பொருள்களைக் காட்டியுளது
hypochondria n. சூம்படைவுக் கோளாறு, மணவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட.
Start a discussion about hypochondria
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve hypochondria.