பேச்சு:lawyer

Latest comment: 6 மணிநேரம் முன் by 42.106.185.22 in topic I am Lawyer

Lawyer : வழக்கறிஞர் , Advocate : வழக்குரைஞர் எனப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது, மு.மயூரன் (பேச்சு) 06:25, 30 சனவரி 2017 (UTC)Reply

சட்டத்திறனி: சட்ட ஆலோசகர் என்பதே Lawyer என்பதற்கு பொருத்தமாகப் படுகிறது. Advocate என்பது நீதிமன்றத்தில்பதிவு செய்து வழக்காடும் சட்டத்திறனி; வழக்கறிஞர் என்பதற்கு Jurisprudence என்ற சட்டஅறிவியலைப் படித்தவரை அழைக்கலாமென்று எண்ணுகிறேன். ஏனெனில், இவர்கள் சட்டக் கோட்பாடுகளை (Doctrines of rule (of law))தெளிவாக ஆராய்பவர்.ஆனால், நடைமுறையில் அனைத்தும் ஒன்றாகவே எண்ணப்படுகின்றன.--தகவலுழவன் (பேச்சு) 02:33, 1 பெப்ரவரி 2017 (UTC)

I am Lawyer

தொகு

lawyer 42.106.185.22 11:01, 23 நவம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:lawyer&oldid=1998369" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "lawyer" page.