Laywer --- வழக்கறிஞர்

ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

lawyer

  1. வழக்கறிஞர், வக்கீல், வழக்குரைஞர் (இந்திய வழக்கு)
  2. சட்டத்தரணி (இலங்கை வழக்கு)
விளக்கம்

ஒரு வழக்கறிஞர் அல்லது வக்கீல் அல்லது வழக்குரைஞர் என்பவர் பிளாகின் சட்ட அகராதியின் படி, "சட்டம் கற்றுக்கொண்ட ஒரு நபர்; ஒரு சட்ட வல்லுனராக, வழக்கறிஞராக அல்லது சட்ட ஆலோசகராக; சட்ட பயிற்சி பெற்ற ஒரு நபர்." [1].



( மொழிகள் )

ஆதாரம் ---lawyer---

  1. Henry Campbell Black, Black's Law Dictionary, 5th ed. (Saint Paul: West Publishing Co., 1979), 799.
"https://ta.wiktionary.org/w/index.php?title=lawyer&oldid=1990493" இலிருந்து மீள்விக்கப்பட்டது