சமயம், தருணம் என்று பொருள் கூறுவது சரியாக இருக்குமா? தருணம் தமிழ்ச்சொல்லா?--ரவி 16:36, 4 டிசம்பர் 2006 (UTC)

  • பொருள் 3, 4, 5, 6 ஆகியவைகளிலும் occasion என்னும் சொல் பயன்பாட்டிலுள்ளது...தனித்தமிழ் என்றுப் பார்த்தால் சமயம், தருணம், வேளை ஆகிய சொற்களும் சமஸ்கிருதச் சொற்களே என்று சொல்லப்படுகின்றன...சமஸ்கிருத அகராதியிலும் இந்தச்சொற்களுக்கு பற்பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.--Jambolik (பேச்சு) 00:15, 15 ஆகத்து 2016 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:occasion&oldid=1460992" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "occasion" page.