பேச்சு:prime minister
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
பிரதம என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? முதல் அமைச்சர் என்றால் chief minister ஆகிவிடுகிறார்?--ரவி 12:50, 29 ஜூலை 2007 (UTC)
prime minister க்கு தலைமை அமைச்சர் என்று எழுதலாம்--—முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 203.129.199.98 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .
- ஆம், நானும் சிறிது காலமாக தலைமை அமைச்சர் என்னும் சொல்லை ஆண்டு வருகிறேன். நன்றி--ரவி 23:14, 1 செப்டெம்பர் 2008 (UTC)