பேச்சு:projector
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by SrideviS
ஒளி வீழ்ப்பி, ஒளி வீச்சி என்பது முழுமையான மொழிபெயர்ப்பாகத் தெரியவில்லை. ஏனெனில் ஒளி பெரிதாக்கி காண்பிக்கவும்,ஒலியைத் தரக் கூடியக் கருவி ஆகும்.--SrideviS (பேச்சு) 10:01, 10 திசம்பர் 2012 (UTC)