பேச்சு:reductionism
குறுக்கல்வாதம் என்பது ஏற்ற கலைச்சொலாக இருக்கும். ஏனென்றால் Reductionism என்பது பேச்சு மொழி புழங்கும் தளத்தில் உள்ள சொல் அல்ல. அது வரலாறு தத்துவம் அரசியல் என பலதுறைகளில் வழங்கிவரும் ஒரு அறிவுதளச் சொல்.—முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Cangaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .
Start a discussion about reductionism
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve reductionism.