செல்லம் என்னும் சொல் பொதுவாக என்ன சொன்னாலும் (அன்பால்) ஏற்றுக்கொள்ளும் போக்கைக் குறிக்கும். பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கே இவ்வகையான செல்லம் (செல்லும் தன்மை) தருவர். ஆனால் மனைவிக்கு, மனைவியின் போக்குக்கு, சொல்லுக்குச் செல்லம் தருவதையும் மனைச்செல்லம், இல்லாள்செல்லம் என்று கூறலாம். துணைச்செல்லம் (துணைவர் செல்லம்) என்று பொதுமைப்படுத்தியும் கூறலாம்.--செல்வா 22:12, 17 ஏப்ரல் 2010 (UTC)

  • செல்வா, என் தமிழ்ச் செல்லமே :). மனைச்செல்லம் மிகப் பொருந்துகிறது. பழ.கந்தசாமி 22:15, 17 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி :) பயன்படுத்தினால் பழகிவிடும். என்ன uxorious என்பதைமட்டும் எல்லோரும் உடனேயா எடுத்தாள்கின்றனர் :) அறிந்து தக்க இடத்தில் எடுத்தாள்கின்றனர். இப்பழக்கம் தமிழில் சற்று குறைவு (என்று கருதுகின்றேன்).--செல்வா 22:28, 17 ஏப்ரல் 2010 (UTC)

Start a discussion about uxorious

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:uxorious&oldid=633217" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "uxorious" page.