uxorious
uxorious, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
uxorious(உ)
- மனைவியை மிக (கண்மூடித்தனமாக) நேசிக்கும்
- மனைச் செல்லமான
- மனைவிக்கு அடிமையான, பெண்டாட்டி தாசனான
- இல்லாளடிமை
விளக்கம்
பயன்பாடு
- The uxorious Mackail usually dedicated his books to his wife Diana or to his dogs - மனைவியை மிக நேசிக்கும் மேக்கய்ல் வழக்கமாக அவரது புத்தகங்களை அவருடைய மனைவி டயானாவுக்கோ அல்லது அவரது நாய்களுக்கோதான் காணிக்கையாக்குவார் (P.G. Wodehouse: man and myth, Barry Phelps )
- uxorious (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---uxorious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்