பொதுப்படுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொதுப்படு-தல்

பொருள்

தொகு
  1. பொதுவாதல்
    (எ. கா.) பொதுப்படக் கூறி வாடியழுங்கல் (திருக்கோ. 354).
  2. ஒப்பாதல்
    (எ. கா.) பொன்னொடே பொருவி னல்ல தொன்றொடு பொதுப்படாவுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To be general
  2. To agree


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுப்படுதல்&oldid=1434479" இலிருந்து மீள்விக்கப்பட்டது